🙏🌿 ஆயுசுநூறுதரும்
🔥அடுப்பில்லாசமையல்
சுட்டெரிக்கும் வெப்பத்தை விரட்டும்....பாரம்பரிய சுவைமிகுந்த
ஜில்லுனு🤩🧊🌨️
நுங்குபாயாசம்🥥🌴🧊🍏
ஆகா ஒரு முறை சுவைத்துதான் பாருங்கோ...அசந்து போவீங்கோ...
💧அம்மையை தடுக்கும் அருமருந்து...
👍நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது.
😢 அக்கிநோய் நீக்கும்.
🌿 வேர்க்குரு, தோல் நோய்களை தடுக்கும்
🥥உடலில் தோல் மண்டலத்தை பலப்படுத்தும்.
உடல் சூட்டை சமன்படுத்தும்.
தேவையானபொருட்கள்-
பதமான நுங்கு ஐந்து
தேங்காய்பால் இரண்டு டம்ளர
இரண்டு கைபிடி பனஞ்சர்க்கரை
முந்திரி பாதாம் பருப்பு,பிஸ்தா,ஏலக்காய் வகைக்கு ஐந்து
அனைத்தையும் மிக்ஸியில் இட்டு சிறிது சிறிதாக தேங்காய் பால்விட்டு கலந்து அரைத்து பரிமாறவும்.🙏🌿🤩*
மண்பானையில் வைத்து பரிமாறினால் சிறப்பு.😊
ருதம்பராயோகாமையம், கோவை. 86108 23072
☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️
No comments:
Post a Comment