#ஆயுசுநூறுதரும்
#ஆரோக்கியவாழ்வுதரும்*
🔥#அடுப்பில்லாசமையல்💧
👌 உணவேநல்மருந்து
சுட்டெரிக்கும் வெய்யிலிலும்....
#உடல்ஜில்லென்றுமாற🤩🧊🌨️🍏
#இளநீர்பாயாசம்🥥🌴🧊🍏
ஒரு முறை சுவைத்துதான் பாருங்க...அசந்து போவீங்க...
💧உடல் குளிர்ச்சி தரும்
👍நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது.
😢 மன அழுத்தம் நீக்கும்
🌿 ஜீரண செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.
🥥உடலில் நினநீர் மண்டலங்களை பலப்படுத்தும்.
உடல் சீதோசனத்தை சமன்படுத்தும்.
தேவையானபொருட்கள்-
இளநீர் ஒன்று
தேங்காய் பால் இரண்டு டம்ளர்
2கைபிடி பனஞ்சர்க்கரை
முந்திரி பாதாம் பருப்பு,பிஸ்தா,ஏலக்காய் வகைக்கு ஐந்து
அனைத்தையும் மிக்ஸியில் இட்டு சிறிது சிறிதாக தேங்காய் பால்விட்டு கலந்து அரைத்து பரிமாறவும்.🙏🌿🤩*
அம்மியில் அரைத்தால் இன்னும் சிறப்பு...
மண்பானையில் வைத்து பரிமாறினால் ஜில்லென்று இருக்கும்.😊
ருதம்பராயோகாமையம், கோவை.
☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️
No comments:
Post a Comment