வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்

 ஆத்மவணக்கம்🌿🙏பெருமாள் மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள 🌸ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம்🌼நடத்திய வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம் 


இயற்கைக்கு மாறான இன்றைய நமது வாழ்க்கை முறையை மாற்றி,இயற்கை யோடு இணைந்த, இனிய வாழ்வை அமைத்து தரும் சிறப்பு பயிற்சி முகாம் சிறந்த முறையில் நடைபெற்றது. 😊 🌏🌳🌴🌲🌿






சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, இந்த இரண்டு நாட்களும் இயற்கையான சூழலில் அடிப்படை எளிய வசதிகளுடன் மிக ஆரோக்கியமான இயற்கை உணவுகளோடு

வாழ்வியல் வள்ளலார் அருளிய கற்ப மூலிகை நுட்பம், வாழ்வியல் முறைகளை ஆசான் ராஜலிங்கம் அவர்களும் 🌿🌼🌸🌱🌳🍁🌴🌾🙏🥥மலையேற்றம், பஞ்ச சுத்தி மண்குளியல், மூலிகைகள்  இயற்கைஉணவுகள் பயிற்சிகளை பற்றி நானும் நிகழ்வின் எல்லா நேரங்களிலும் எங்களோடு சிறந்த முறையில் நிகழ்வினை வழிநடத்திய மகாத்மா காந்தி ஆஸ்ரமம் ரங்கநாதன் ஐயா🌿🙏👏🌾 அவர்களுக்கும் ஆஸ்ரம நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்



அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!

தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்சோதி!!🔥🌼


ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்

ருதம்பரா பவுண்டேஷன் கோவை.