ஏன் விரதம் ?
Why fasting?
Food anywhere, food in anything, beautiful, attractive food, delicious, mouth-watering food,
Food that touches the boundary of smell and breath, food that sticks to the touch, food that does not stick to the touch, food that digests, food that cannot be digested,
spilled foods,
Foods that are bought with cash,
Well anyway,
What are we going to do, let's take a day off from all meals,
That is the Monday fast,
Let's see if you can stay alive without eating all the food you have eaten so far and will eat for a day and only eat water.
Can you!!! Can't 😜😍
200 people in our group fast once a week on this Monday.
Those interested can attend this week.
While fasting,
* All the wastes in the body come out,
* Distractions are removed and the mind becomes balanced
* When the mind is balanced, there is inner peace,
* Inner peace gives clear thinking
* Clear thinking leads to decisive decision making
* Decisive decisions lead us to excellence
The evil heat in the body decreases, the body and mind cool down,
I'm sure you'll feel a healing sensation for the next week.....
Let's fast and buy 😍🤝
Important note….
Those who want to join the Monday fasting group without fasting and just have fun, can have fun by paying 100 rupees a week.
There is no charge for those who fast.
எங்கும் உணவு , எதிலும் உணவு, அழகான, கவர்ச்சியான உணவு, சுவையான, சுண்டியிழுக்கும் உணவு,
வாசம் சுவாசத்தின் எல்லை தொடும் உணவு, தொட்டால் ஒட்டும் உணவு, தொட்டாலும் ஒட்டாத உணவு, ஜீரணம் ஆகும் உணவு, ஜீரணம் ஆகாத உணவு,
கொட்டிக்கிடக்கும் உணவுகள்,
பணத்தை கொட்டியே வாங்கும் உணவுகள்,
சரி எது எப்படியோ,
நாம என்ன செய்யப்போறோம், எல்லா உணவுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்போறோம்,
அதுதான் திங்கள் விரதம்,
இந்த ஒரு நாள் இதுவரை சாப்பிட்ட, இனிமேல் சாப்பிடப்போகும் அனைத்து உணவுகளையும் ஒரு நாள் சாப்பிடாம நீர் மட்டும் சாப்பிட்டு, உயிரோட இருக்கமுடியுதா னு பார்க்கப்போறோம்,
முடியுமா !!! முடியாதா 😜😍
நம்ம குழுவில் உள்ள 200 பேர் இந்த திங்கள் விரதம் வாரம் ஒரு முறை இருக்காங்க ,
விரும்பறவங்க இந்த வாரம் கலந்துக்கலாம்,
விரதம் இருக்கும் போது,
* உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்,
* மனக்கழிவுகள் வெளியேறு, மனம் ஒருநிலைப்படும்
* மனம் ஒருநிலைப்படும்போது ஆழ்மன அமைதி கிடைக்கும்,
* ஆழ்மன அமைதி தெளிவான சிந்தனை கொடுக்கும்
* தெளிவான சிந்தனை தீர்க்கமான முடிவெடுக்கவைக்கும்
* தீர்க்கமான முடிவுகள், நம்மை மேன்மையடைய வழிசெய்யும்
உடலில் உள்ள தீய வெப்பம் குறைந்து, உடல் மனம் குளிரும்,
அடுத்து ஒரு வாரத்திற்கு ஒரு healing கிடைச்சமாதிரி உணர்வீங்க என்பது உறுதி .....
விரதம் இருப்போம் வாங்க 😍🤝
முக்கிய குறிப்பு....
விரதம் இல்லாம திங்கள் விரத குழுவில் இணைஞ்சு வேடிக்கை மட்டும் பார்க்க நினைக்கறவங்க, வாரம் ஒரு 100 ரூபா கொடுத்துட்டு வேடிக்கை பார்க்கலாம்,
விரதம் இருக்கறவங்களுக்கு கட்டணம் எதுவ்ம் இல்லை,
No comments:
Post a Comment