Tips 1 மலச்சிக்கல் இல்லாமல் இருக்கணும்.
Tips 2 சோப் , ஷாம்பூ உபயோகம் தவிர்த்தால் நலம்.
வீட்டில் தயாரித்த பொடிகள் உபயோகிக்கலாம். ....
இது பொதுவான குறிப்புகள்....
தோல் வியாதியின் தன்மையை பொறுத்து ..தேவைக்கு ஏற்ப ...சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்....
Tips 3
நமது உடலில் கழிவுகள் தேங்கும் போது அதை வெளியேற்ற நமது உடல் முயற்சி செய்யும். நுரையீரல் மற்றும் மலக்குடலில் கழிவுகள் தேங்கியிருந்தால் தோலின் வழியாக உடல் வெளியேற்றும். மலக்குடலை சுத்தகரித்தல், நீர் சிகிச்சை, பசித்து உண்ணுதல், அளவான சுவையோடு (உப்பு, புளி, காரம்) சாப்பிடுதல், செயற்கை பூச்சுகளை தவிர்த்தல் இவற்றை பின்பற்றினாலே சரியாகிவிடும். நாட்பட்ட தொந்தரவாக இருந்தால் சரியாக கொஞ்சம் பொறுமையாக இருத்தல் வேண்டும்.
பசித்து உண்ணல், வியர்வை சுரப்பிகளுக்கு சூரிய ஒளியில் உடலுக்கு கொஞ்சம் வேலை கெnடுத்தல், மூச்சு பயிற்சி செய்தல் சீக்கிரம் நலம் பயக்கும்.
No comments:
Post a Comment