நீர் தான் ___தண்ணீர் இல்லாமல் ____இருக்காது, உடலின் அனைத்து உயிரனுக்களுக்கும் நீர் உணவு, மற்றும் ___ஆகும், இது ஒரு நொடியில் அனைத்து உறுப்புகளுக்கும் ___அளிக்கிறது, நீர் உடல் மற்றும் ___நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது, தண்ணீர் பற்றாக்குறை உடலில் உள்ள பெரும்பாலான ____ஏற்படுத்துகிறது, மலையிலிருந்து வரும் ___ நீர் என்பது மனிதனின் நுகர்வுக்கு இயற்கையின் நோக்கம்கொண்ட நீர் ஆதாரமாகும், தாகம் என்ற உணர்வு முதலில் ___உணரப்படுகிறது, உலர்ந்த உதடுகள் மற்றும் தொண்டைதீவிர நீரிழப்பை குறிக்கிறது, தண்ணீரை குடிக்க சிறந்தவழி கையின் உள்ளங்கையில் இருந்துதான், நீர் விழுங்குவதற்கு முன் உதடுகளின் நாவின் ____தொடவேண்டும், தண்ணீரின் வெப்பநிலையும், சுவையும் விழுங்கப்படுவதற்கு முன்பு உடலின் உமிழ்நீரை நடுநிலையாக்க வேண்டும், தண்ணீரை சிப்பால் உட்கொள்ளவேண்டும், கல்ப் செய்வதன்மூலம் அல்ல, தண்ணீரை நுகரும் முன் _____ நன்றி சொல்லவேண்டும், சுவை வாயில் தானே நடுநிலையான பின்னரே அனைத்து சாறுகளையும் விழுங்க வேண்டும்.......
விடைகள் இங்கே 👇 சரியான விடைகளை கோடிட்ட இடத்தில் நிரப்பவேண்டும் 💐
* மருந்து
* வாழ்க்கை
*அமுதம்
* ஆற்றல்
* ஆசிர்வதித்து
* மனதில்
* மனதின்
* நுனியையும்
* நதி
* வலிகள்......
No comments:
Post a Comment