🌿 உணவேநல்மருந்து
தொப்பைக்குகுட்பைசொல்லும்
கொடம்புளி
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
கொட்டைஅரிசிசோறு
கொடாம்புளிச்சாறு
கருப்பட்டிதினம்சேறு
உடல்பொன்னாகும்பாரு
கொடம்புளி👌👌👌👌👌
கார்சினியாகாம்போஜியா என்று அழைக்கப்படும் குடம்புளி சிறிய பரங்கிக் காய் போன்ற தோற்றமுடியது. தமிழகம் மற்றும் கேரளாவில் வளரும் இந்த புளி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் புளியைப் போன்றது தான். ஆனால் நம் ஊர் சாதா புளியைப் போல் அல்லாமல் கமகமக்கும். கொஞ்சம் துவர்ப்புச்சுவையும் கூடவே இருக்கும்.
அதிக பசி எடுக்கிறது அதனால் கண்டதை திண்ணு விடுகிறோம். என்று சொல் கின்றவர்கள் கொடம்புளியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது உங்கள் பசியை பற்றி யோசிக்கக் கூடாது என்ற கட்டளையை இடுகிறது. அதனால் உங்கள் உடல்எடையும் கூடாமல் இருக்கும்.
உடல்பருமனுக்கு முக்கிய காரணம் புளி காட்டில் புலி மானைக்கொல்லும் வீட்டில் புளி மனிதனைக் கொல்லும்.
கொடாம் புளியுடன் புதினா மிளகு சுவைக்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஜுஸ் செய்து பருக விரைவில் உடல்பருமன் குறையும்.
கொடம்புளியால் கண்நோய்கள் நீங்கும். பித்தநோய்கள் குணமாகும்.
உடல்வலிகள் நீங்கும்.
வாதம்பித்தம்கபம் சமனி
அகத்தியரின் வாக்கு.
கொடாம்புளி சாறுடன் கொள்ளுரசம் செய்து தினம் உணவுடன் சேர்த்துக்கொள்ள கொழுப்பை கரைத்து உடலை ஸ்லிமாக மாற்றும்.
என்னங்க கொடாம்புளி கடையில வாங்க கிளம்பிவிட்டீங்க தானே😊👍👏🙏🌿
ருதம்பராயோகாகோவை🍁
செல் : 8610823072
No comments:
Post a Comment