ஆயுசுநூறுதரும் ஆரோக்கியவாழ்வுதரும்
👌 உணவேநல்மருந்து
அடுப்பில்லாமல் ஆரோக்யம் தரும்
ஞாபகஆற்றலை அதிகரிக்கும்...
வல்லாரை கீர்👍🙏🌿☘️
பூஸ்ட் ஹார்லிக்ஸ்எல்லாம் தூக்கி ஒரம் கட்டும் இந்த பானம்
ஒரு முறை சுவைத்துதான் பாருங்க
☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.
☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும்
☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.
☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும்.
தேவையானபொருட்கள்
வல்லாரைஒருகைபிடி
ஒருமூடிதேங்காய் துறுவல்
2கைபிடிநாட்டுசர்க்கரை
முந்திரி பாதாம்பருப்பு ஏலக்காய்5
அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍*
அம்மியில் அரைத்தால் இன்னும் சிறப்பு
ருதம்பராயோகாமையம், கோவை.
☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️
No comments:
Post a Comment