இயற்கைமோர் Buttermilk from coconut | coconut milk

 உடல் கொழுப்பினை குறைக்கும்...

மாட்டுப்பால், பாக்கெட் பாலில் அல்ல இயற்கைமோர்👌🌿🍵 



அன்னையின் தாய்ப்பாலுக்கு இணையான தேங்காய்பாலில் தயாரிப்பது....     

எளிய முறையில் தொப்பையை குறைக்கும்

டயட்மோர் சத்துக்கள் மிகுந்த பானம்

சுவைஅபாரம்👌😋


தேவையானபொருட்கள்:


ஒரு தோங்காயின் துறுவல்

இரண்டு எலுமிச்சையின் சாறு

சிறிது இஞ்சி, கொத்தமல்லி இலை, தேவைக்கு கல்உப்பு.  


செய்முறை:👌* தேங்காய் துறுவல், எலுமிச்சை சாறு, இஞ்சி, கொத்தமல்லி இலை மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீர்விட்டு அரைத்து வடித்து தேவைக்கு உப்பு சேர்த்து கலக்க டயட் மோர் ரெடி. 

☕🥗🥣😋💪