Masala vada recipe | Chana dal vada recipe | Masala vadai | Engal Veettu...



சனா பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மிருதுவான மற்றும் சுவையான மசாலா வடை , தென்னிந்திய உணவு வகைகளின் பிரபலமான தெரு உணவாகும். இது தமிழ்நாட்டில் பருப்பு வடாய் என்றும் அழைக்கப்படுகிறது. சனா பருப்பைத் தவிர, மசாலா வடையில் உள்ள மற்ற முக்கிய மூலப்பொருள் வெங்காயம் அதன் சுவைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
#masalvadai #homecooking #cook #snacks #simplesnacks #easysamayal
Masala vada is made by coarsely grinding soaked chana dal or bengal gram. Then spices, onions & herbs are added to the dough.

ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் - வல்லாரை கீ

 ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் 

 வல்லாரை கீர்👍🙏🌿☘️


பூஸ்ட் ஆர்லிக்ஸ்எல்லாம்  

தூக்கி ஒரம் கட்டும்

இந்த பானம் ஒரு முறை சுவைத்துதான் பாருங்க


☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.

☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும்

☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.

☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும்.


தேவையான பொருட்கள்


வல்லாரை ஒரு கைபிடி              

ஒரு மூடிதேங்காய் துறுவல்

2 கைபிடி நாட்டு சர்க்கரை

முந்திரி,பாதாம்,ஏலக்காய்-  5


அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍

கத்திரிக்காய் பொரியல் Brinjal fry in Tamil | Kathirikai Varuval Recipe i...



கத்திரிக்காய் வறுவல் | Brinjal Fry in Tamil
I usaully take this along with Curd Rice but goes well with Sambar Rice/ Rasam Rice or Chapathi.
A fry with brinjal, side dish for rice varietes Ingrediants. 1.Brinjal,oil, salt,onion, 2.Turmeric & chilly powders
மசாலா கத்தரிக்காய் பொரியல்
#brinjalfry #sidedish #cookingtips #evscooking