ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் - வல்லாரை கீ

 ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் 

 வல்லாரை கீர்👍🙏🌿☘️


பூஸ்ட் ஆர்லிக்ஸ்எல்லாம்  

தூக்கி ஒரம் கட்டும்

இந்த பானம் ஒரு முறை சுவைத்துதான் பாருங்க


☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.

☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும்

☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.

☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும்.


தேவையான பொருட்கள்


வல்லாரை ஒரு கைபிடி              

ஒரு மூடிதேங்காய் துறுவல்

2 கைபிடி நாட்டு சர்க்கரை

முந்திரி,பாதாம்,ஏலக்காய்-  5


அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍

2 comments:

  1. கஸ்தூரி வெண்டை விதைகள் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. இயற்கைவழி வீட்டு தோட்ட குழு நண்பர்களிடம் கிடைக்கும்

      Delete