அனைவருக்கும் வணக்கம் 🙏
காலை
வேர்கடலை, ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும்
11 மணிக்கு
Detox water
கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும்
மதியம்
அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும்
மாலை
இரண்டு துண்டு வெண்பூசணி
இரவு 7 மணிக்குள்
இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ...
பழங்கள்....
மதியம்