ஏன் விரதம் ? Why we have to do fasting explained in tamil

 ஏன்  விரதம் ?

Why  fasting?

Food anywhere, food in anything, beautiful, attractive food, delicious, mouth-watering food,

Food that touches the boundary of smell and breath, food that sticks to the touch, food that does not stick to the touch, food that digests, food that cannot be digested,

spilled foods,

Foods that are bought with cash,

Well anyway,

What are we going to do, let's take a day off from all meals,

That is the Monday fast,

Let's see if you can stay alive without eating all the food you have eaten so far and will eat for a day and only eat water.

Can you!!! Can't 😜😍

200 people in our group fast once a week on this Monday.

Those interested can attend this week.

While fasting,

* All the wastes in the body come out,

* Distractions are removed and the mind becomes balanced

* When the mind is balanced, there is inner peace,

* Inner peace gives clear thinking

* Clear thinking leads to decisive decision making

* Decisive decisions lead us to excellence

The evil heat in the body decreases, the body and mind cool down,

I'm sure you'll feel a healing sensation for the next week.....

Let's fast and buy 😍🤝

Important note….

Those who want to join the Monday fasting group without fasting and just have fun, can have fun by paying 100 rupees a week.

There is no charge for those who fast.


எங்கும் உணவு , எதிலும் உணவு,  அழகான, கவர்ச்சியான உணவு, சுவையான, சுண்டியிழுக்கும் உணவு, 

வாசம் சுவாசத்தின் எல்லை தொடும் உணவு,  தொட்டால் ஒட்டும் உணவு, தொட்டாலும் ஒட்டாத உணவு, ஜீரணம் ஆகும் உணவு, ஜீரணம் ஆகாத உணவு, 


கொட்டிக்கிடக்கும் உணவுகள்,  


பணத்தை கொட்டியே வாங்கும் உணவுகள்,  


சரி எது எப்படியோ, 


நாம என்ன செய்யப்போறோம்,  எல்லா உணவுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்போறோம்,  


அதுதான் திங்கள் விரதம்,  


இந்த ஒரு நாள் இதுவரை சாப்பிட்ட, இனிமேல் சாப்பிடப்போகும் அனைத்து உணவுகளையும் ஒரு நாள் சாப்பிடாம நீர் மட்டும் சாப்பிட்டு, உயிரோட இருக்கமுடியுதா னு பார்க்கப்போறோம்,  

முடியுமா !!! முடியாதா 😜😍

நம்ம குழுவில் உள்ள 200 பேர் இந்த திங்கள் விரதம் வாரம் ஒரு முறை இருக்காங்க , 

விரும்பறவங்க இந்த வாரம் கலந்துக்கலாம்,


விரதம் இருக்கும் போது, 

*  உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்,  

* மனக்கழிவுகள் வெளியேறு,  மனம் ஒருநிலைப்படும் 

* மனம் ஒருநிலைப்படும்போது ஆழ்மன அமைதி கிடைக்கும், 

* ஆழ்மன அமைதி தெளிவான சிந்தனை  கொடுக்கும் 

* தெளிவான சிந்தனை தீர்க்கமான முடிவெடுக்கவைக்கும் 

* தீர்க்கமான முடிவுகள்,  நம்மை மேன்மையடைய வழிசெய்யும் 

உடலில் உள்ள தீய வெப்பம் குறைந்து,  உடல் மனம் குளிரும்,  

அடுத்து ஒரு வாரத்திற்கு  ஒரு healing கிடைச்சமாதிரி உணர்வீங்க என்பது உறுதி .....

விரதம் இருப்போம் வாங்க 😍🤝

முக்கிய குறிப்பு....

விரதம் இல்லாம திங்கள் விரத குழுவில் இணைஞ்சு வேடிக்கை மட்டும் பார்க்க நினைக்கறவங்க, வாரம் ஒரு 100 ரூபா கொடுத்துட்டு வேடிக்கை பார்க்கலாம்,  

விரதம் இருக்கறவங்களுக்கு கட்டணம் எதுவ்ம் இல்லை,


மழையில் நனைவது நல்லது..! Get wet in rain it is good for health

 மழையில் நனைவது நல்லது..!

Scroll down for English version

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.


சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. 


உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். 


நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.


மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். 


முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். 


இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.


நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். 


மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.


எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.

வாழ்வோம் ஆரோக்கியமாக.


ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.!

If a person who bathes in rain water may catch cold and fever, it means he is not healthy, and rain water promote health.

Pure rain water has more prana. Many people catch a cold when they get wet in rainwater. Sneezing comes, fever comes. Why this happens is because there is so much prana in rainwater that all the cells in our body start absorbing that prana.

Sneezes, phlegm, and runny nose expel wastes that have accumulated in the body for days or years. How to find out whether a man is living a healthy life or not, he is healthy if he does not get health issues when he gets wet in the rain and does not get a fever.

So, there is no need to worry if you get wet in the rain and get fever. Be brave.

Our body does good. It is a medicine. So whoever is suffering from any ailment, by getting wet in the rain, the body can be closed for healing. By drinking rainwater, our body can also be closed to increase the prana energy.

Do not drink that water for five minutes first when it rains. Because the air contains dust, garbage and exhaust from vehicles in the sky.

In the first 5 minutes, the rainwater comes towards the earth taking the dust and garbage, so we should not drink the rainwater that comes in the first 5 minutes, the rainwater that comes after 5 minutes should be caught directly in a container or by using a bucket. Perhaps if the roof of our house is clean we can also catch the rainwater from the roof.

This water is the cleanest water in the world. There is more prana in it. If this water is kept in an airtight container or bottle and kept somewhere in the house away from sunlight, the water will not spoil for six years. But if there is sunlight in that water, within 24 hours worms and insects will come and the water will spoil. So when we drink rainwater by protecting it from sunlight.

Our body gets all the necessary prana, all the diseases in our body are cured and our body becomes healthy. So, we will use rain water prana.

We should not drive children away by calling it a crime to get wet on the mountain.

Getting wet in the rain is a very wonderful, wonderful, happy, heart-warming event. And healthy too. So when it rains from now on, we can think of ourselves as a movie actress and act in it. good It is good to drink rainwater. Rain water prana is a wonderful medicine.

So now let's add water prana in our life. Water is not ordinary. Vitality, water prana, we use the prana in water properly to live healthy, peaceful and peaceful life.

Let's live healthy.

Let's create Arogya Bharat by letting everyone know that traditional lifestyle is necessary for a healthy life..!

காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Scroll down for English Version

 முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது.



அதில் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.


அதிலும் காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது. 


அந்தவகையில் தானியங்களை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.


முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 


ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோர் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.  


முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் ஜீரண சக்திக்கு உதவி புரியும். இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி குடல் வழியாக விரைவில் நகர்த்த உதவும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.


முளைகட்டிய பயிர்கள் அல்லது தானியங்களை உண்ட பின் நீங்கள் மந்தமாகவோ அல்லது அஜீரணமாகவோ உணர்ந்தால், நன்றாக நீராவியில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு நெய்யை முளைகட்டிய பயிருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

English Version

Do you know the benefits of eating sprouted lentils in the morning on an empty stomach?

All sprouted legumes are high in protein.

It is high in protein, carbohydrates, beta and carotene. Sprouted grains are high in antioxidants and provide much needed immunity to the body.

Even more, eating sprouted lentils on an empty stomach in the morning has many benefits for the body.

Here we will find out what are the benefits of taking grains in that way.

Incorporating sprouted grains in the diet will improve your immunity.

Those who want to get healthy skin can take sprouted grains.

When we eat sprouted grains, it helps in your digestive power. The fiber in it lightens the stool and helps it to move quickly through the intestines. This can reduce the risk of constipation. It is also good for intestinal health.

If you feel sluggish or indigestible after eating sprouted crops or grains, you can add well-steamed potatoes and a little ghee to the sprouted crop.