மரணம் வரும் வரை ஆரோக்கியமாக வாழ.....
1. உண்ணும்பொழுது உதட்டை பிரிக்காமல் மென்று கூழாக்கி உண்பது..
2. உணவை 32 மென்று விழுங்குவது சிறந்தது..
3. மென்று உண்பதால் பசியின் அளவு அறிந்து உணவின் அளவும் குறையும்...
4. உமிழ்நீர் கலந்த உணவின் காரத்தன்மை அதிகம், அதனால் உணவே மருந்தாகும்....
5. உணவு செரிமானம் குறைதலே அனைத்து நோய்களுக்கும் காரணம்...தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி, நீரிழிவு முதல் புற்றுநோய் வரை....
6. வாழைப்பழம் என்றாலும் நன்கு மென்று கூழாக்கி விழுங்காவிட்டால் குடலுக்குள் சென்று செறிக்காத கழிவுகள் மலக்கழிவாகி விஷமாகும்...
7. காலை 5 மணிமுதல் 7 மணி உடல் கழிவுகள் வெளியேறும் நேரம், பெருங்குடலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேற சக்தி கிடைக்கும் நேரம் காலை 5 மணி, அதிகாலை கண்விழிப்பது உடல்கழிவுகளை வெளியேற்றி உடலின் மொத்த ஆரோக்கியமும் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொல்லிச்சென்ற உண்மை.....