மரகன்றுகள் நாற்று விட ஏற்றது இந்த பருவம். இந்த தை மாதத்தில் நாற்று விட்டு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் மரகன்றுகளை நடவு செய்யலாம். அதற்கான மர விதைகள் கொடுத்து வருகிறோம்.
கீழ்க்காணும் மர விதைகள் உள்ளது. தேவைப்படுவோர் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து விதைகள் பெற்றுக்கொள்ளலாம். மருதாணி Henna தான்றிக்காய்- Bastard myrobalan வேங்கை- Indian Kino Tree வெப்பாலை- Sweet Indrajao ஆலம்- Banyan fig அரசு- sacred fig வன்னி- Khejri Tree சுபாபுல்- Subabul நாட்டு கருவேல் Babool குமுள்- Gamhar பூந்திக்கொட்டை- soapnut பெருநெல்லி- amla கொய்யா - Guava மாதுளை- Pomegranate புளி- Tamarind நீர்மருது Arjun tree வாதாங்கொட்டை Indian-almond புங்கம்- pongam tree கருங்கொன்றை- Red cassia-Rose tree நெட்டிலிங்கம் false ashoka தோதகத்தி -ஈட்டி - Indian rosewood ஆணைகுண்டுமணி- Barbados pride மந்தாரை- Purple Orchid Tree பூவரசு Indian tulip மஞ்சக்றொன்றை golden shower cassia பென்சில்- Earleaf acacia முள்பரம்பை Rusty Acacia தண்ணீர்காய்மரம் - கருவாகை black siris சந்தனம்- Sandalwood தேத்தான்கொட்டை clearing-nut tree சொர்க்கம்- Paradise Tree அலிஞ்சில்- Sage Leaved Alangium மகோகனி Mahogany ஆவிமரம் Careya arborea கடுக்காய்- Myrobalan சரக்கொன்றை- Golden shower மலைவேம்பு Malabar Neem தூங்குமூஞ்சி Rain tree வாகை siris மயில்கொன்றை Gulmohar சிசு North Indian rosewood விளாம்பழம் Wood Apple அயல்வாகை ayal vaagai சவுக்கு Beach oak இலுப்பை mahua tree குதிரைகுழம்பு kuthirai kulambu இலந்தை jujube தேக்கு Teak இலைபுரசு Butea monosperma வில்வம் Indian bael எட்டி strychnine tree/ poison nut வெள்வேல் Vachellia leucophloea / reonja. விதைகளை 2-3 நாட்கள் நீரில் ஊறவைத்து எடுத்து நாற்றங்காலில் நாற்று விட்டு முளைப்பு வரும் விதைகளை நாற்று விடும் பைகளில் நடவு செய்யலாம். நன்றி. Paramez Aadhiyagai ஒட்டன்சத்திரம். +918526366796Healthy food and lifestyle tips and health tips, and organic farming ideas are given in this blog. Also you can read different stories written by many young writers in this Blog...
உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும் Fertilizing techniques for plants gardening tips
எத்தகைய உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும்.
ஒவ்வொரு இடுபொருளையும் முறை வைத்து மாற்றி மாற்றி தாருங்கள்.
கொடிவகைகளில் எளிதில் பூஞ்சாண தொற்று ஏற்படும். காலைவேளையில் 4/5 நாட்கள் இடைவெளியில் மஞ்சள்தூள் கரைசல் தொடர்ந்து தெளித்து வரவும்.
கொடி என்று வரும்போது வழக்கத்தைவிட இரண்டு மூன்று மடங்கு பெரிய பை அல்லது பிரிட்ஜ் அல்லது பெரிய தெர்மோகோல் பெட்டியை பயன்படுத்தவும்.
கொடி ரகங்களுக்கு இலைமக்கு அல்லது தொழுவுரம் 15/20 நாள் இடைவெளியில் சிறிய அளவில் தொடர்ந்து தருவது நல்ல பலனை கொடுக்கும்.
பெரிய தொட்டி வேர் வளர்ச்சிக்கு உதவும். வேர் வளர்ச்சியை சார்ந்து புதிய கொடி உருவாகி பூத்து காய்க்கும். மேலுரம் கொடி வளர்ச்சி, பூத்து காய்ப்பதற்கு துணைபுரியும்.
அளவிற்கு மீறிய இடுபொருள் குறைந்த கால இடைவெளியில் தருவது எந்த செடிக்கும் நல்லதல்ல.
கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம் cooking without fire
🌿🙏ஆத்ம வணக்கம்ங்க
பிப்ரவரி 12, 13, இரண்டு நாட்கள் நம்ம கோவை ஆனைகட்டி சத்தர்சனில்
அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம்☀️🔥🌿
➖➖➖➖➖➖➖➖
🔹 நமது இல்லத்தில் ஆரோக்கியம் அளிக்கும் அடுப்பில்லா உணவுகளை தயாரிக்க...
🔸 இயற்கை அங்காடி, இயற்கை தயாரிப்பில் உணவகங்கள் அமைத்திட...
🟩 இயற்கை உணவு தயாரிப்பு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக...
🔆இந்த பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🔺எளிய மலையேற்றம் பயிற்சி, மண்குளியல், தியானம் நுட்பங்கள் கற்றுதரப்படும்
பயிற்சியில் கற்றுக் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உணவு முறைகள்:
🌼ஜூஸ் வகைகள்
🫐கீர் வகைகள்
🥥மில்க் ஷேக்
🥗சாலட் வகைகள்
🍛இயற்கை இட்லி
🥛இயற்கை பால், தயிர்
🍚உப்புமா, கிச்சடி,
🫑பிரியாணி
🍓லட்டு வகைகள்
🥒துவையல், பச்சடி
🍵பொங்கல், சட்னி
🍹பானகங்கள்
🌽நொறுக்கு தீனிகள்
🌿மூலிகை சாறுகள்
இன்னும் பல...
இயற்கை சூழலில் தங்குமிடம் உணவு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
நாள் : பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் , 13 ஞாயிறு மாலை 5 மணி வரை இரண்டு நாள் பயிற்சி முகாம்.
இடம் : சத்தர்சன் ஆஸ்ரமம்
ஸ்டெர்லிங் ரிசார்ட் அருகில்,
வடகொட்டத்தரா, கேரளா. ஆனைகட்டி வழி.
முன்பதிவு விபரங்களுக்கு
ஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரன்
ருதம்பரா பவுண்டேசன்
செல் 8610823072🥗🌼🪴