காரம் மிகுந்த புல்லட் மிளகாய்.
தட்டையாக படர்ந்து விரிந்து வளரும் புல்லட் மிளகாய் செடி.
கிளைகள் மேல் நோக்கி வளராமல் தட்டையாக பக்கவாட்டில் பரந்து வளருவதால் அதிக பூக்கள் பூத்து காய்களும் அதிகம் கிடைக்கிறது. Flat canopy plant.
நீளமான கருப்பு மிளகாய். நல்ல மனம் அதிக காரம் மற்றும் அதிக காய்ப்பு. இத்துடன் கருப்பு ரகங்கள் மட்டும் 12.