பப்பாளி, துத்தி, கீரை, வாழை, இயற்கை மலமிளக்கிகள்...
கடுக்காய் பொடி 1 தேக்கரண்டி 1 டம்பளர் நீரில் கரைத்து படுப்பதற்கு முன் குடிக்கவும்
வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் இவற்றை பொடியாக்கி1 தேக்கரண்டி 1 டம்பளர் நீரில் கரைத்து குடிக்கவும். இவற்றை குடித்தபிறகு எதுவும் சாப்பிட கூடாது.
மற்றோரு செலவில்லாத முறை காலை எழுந்தவுடன் 2 பெரிய டம்பளர் நீரை குடிக்கவும் மலசிக்கல் என்பதே வராது
மாதுளை பழம் தோல் இரவில் ஊறவைத்து அதிகாலை அந்த நீரை வடிகட்டி சுமார் 400 ml குடித்தால் நீண்ட நாள் கழிவுகள் வெளியேறும்.
நெல்லிக்காய் சாறு அதிகாலை குடித்தால் தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும்.
சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றினால் மலமிளக்கி யாக செயல்படும்.
மாவு உணவு (அரிசி & கோதுமை உட்பட தானியம்) தவிர்த்து நார்ச்சத்து உணவுகள் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பசு மாடு போல் சாப்பிட வேண்டும்.
உணவு வாடை பார்த்து அதை அதை அசைபோட்டு மனதை ஒருநிலை படுத்தி உண்ணவேண்டும்.
எதிரியை அளிக்க வேண்டும் என்றால் அவருக்கு பசிக்காதபோது உணவு கொடு
ஆங்கில பழமொழி.
பசித்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment