அவல் பொங்கல் aval pongal....
ஊறவைத்த அவல், ஊறவைத்த பாசிபருப்பு, தேங்காய் துருவல் அவல் அளவு, இஞ்சி, மிளகு, சீரகம், முந்திரிபருப்பு பொறிகடலை, தேங்காய் 2 ஸ்பூன் அரைச்சு அதில் கலந்துக்கனும், ஒரு சின்னவெங்காயம், ஒரு பச்சைமிளகாய்,மல்லி இலை போட்டு, எலுமிச்சை சாறு சில சொட்டுகள் விட்டு சாப்பிடவும்...சுவை அருமை.....
No comments:
Post a Comment