அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்றைய பயிற்சி கண்களுக்கானது, எந்த செலவும் இல்லாதது....நம் கைகளை மட்டும் உபயோகித்தால் போதுமானது....இன்று ஒரு நாள் செய்ங்க....
செய்தவங்க உங்கள் அனுபவங்களை சொல்லி மாலை பயன் என்ன னு கேளுங்க சொல்கிறேன்....
* இரண்டு மணிநேரத்திற்கொருமுறை, கண்களை மூடி, இரண்டு கைகளையும் குவித்து கண்ணின் மேல் வைத்து....60 எண்ணிக்கை எண்ணவும்.....
* இரண்டு மணநேரத்திற்கொரு முறை என்பது இன்று முழுக்க 6 முறை வரும்....
அனைவருக்கும் வணக்கம் 🙏
காலையில் நாம் செய்த கண் பயிற்சிக்கான பலன்கள்
* நாம் செய்தது கண்களுக்கான யோகா பயிற்சி... ( palming yoga )...
* உள்ளங்கையில் கண்ணை அழுத்தாமல் மறைத்து, வலதுகையை வலது கண்ணிலும், இடது கையை இடது கண்ணிலும் வைத்து 2 நிமிடம் இருக்கவேண்டும் ( 120 நொடிகள் ).....
பயன்கள்
* கண்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெறும்
* கண் நீர் அழுத்த நோய் ( glaucoma ) சரியாகும்
* கண்புரை நோய் சரியாகும்
ஒரு நாளைக்கு 6 முறை செய்யவேண்டும்
எனதனுபவம்
கண்களை மூடி திறக்கும் போது ஒரு மலர்ச்சி, புத்துணர்ச்சி கிடைத்தது
No comments:
Post a Comment