இன்றைய காலை உணவு
ஹைபீரிரடு எனும் மாய உலகில் ஆரோக்கியமாக வாழ்வதே சவாலாக உள்ளது
சந்தைக்கு வரும் ஒரு சில கீரைகள் தவிர எல்லா வகை கீரைகளும் ஹைபீரிடு ஆகதான் உள்ளது
அதில் கிடைக்கும் மருத்துவபயண்களும் கேள்விகுரியாகவே உள்ளது
அதனால் தான் நாம் மரந்துபோன கீரை அம்மான் பச்சரிசி இலையை நான் உணவுக்காக பயண்டுத்த துவங்கினேன்
நல்ல ருசி நல்ல மனம் சாப்பிட எந்த தொந்தரவும் இல்லைங்க
சரி எப்படி செய்வது என்று கேட்பீங்க நானே சொல்கிறேன் சிம்பில்
நம்ம வீட்டில் பொதினா கொத்தமல்லி செய்கிற பக்குவம்தானுங்க
வேரொன்றும் இல்லை
காசு இல்லை கலை செடியை பிடிங்கினால் போதும் மருந்தாக பயண்பெறும்ங்க
அடுத்து இதன் மருத்துவ பயண் பாருங்க இன்னும் நெகிழ்வா இருக்கும்
இந்த கீரை வகை ஆஸ்துமா மூச்சுப் பிரச்சினை இரத்தத்தை சுத்தப்படுத்துதல்
உடல் வலிமை நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது
உடல் சூடு மற்றும் மலச்சிக்கல்
வாய் மற்றும் குடல் அல்சர்
பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்
தோல்நோய்கள் எதும் நம்மீது அடிடாதுங்க..
தாய்ப்பால் சுரப்பது இனப்பெருக்க உறுப்புகளின் வளர்சி மற்றும் குழந்தை பேருதலும் சிறப்பாக நடைபௌறும்...
விந்து பிரச்சினைகள்ஆண் இனப்பெருக்க மண்டலம் மேம்பட்டு ஆண்மை பிரச்சினைகள் சரியாகும்
இரத்தம் சுத்தப்படுத்துதல் சிறப்பாக நடைபெற்று
இல்லரத்திலும் நல் உடல் ஆரோக்கியத்திலும் நாம் செழிப்புடன் வாழ்ந்திட
மீட்டெடுப்போம் வலிமையான பாரதம் படைப்போம்
வாழ்க வளமுடன் நலமுடன்
ருசிபார்த்து பகிர்ந்தது K M A Dhanapal மரங்களை நேசிப்பவன்