ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி.அளவைகள்
உளுந்து (grain) – 65 மி. கி.
குன்றிமணி - 130 மி. கி.
மஞ்சாடி - 260 மி.கி.
மாசம் - 780 மி.கி.
பனவெடை - 488 மி.கி
வராகனெடை - 4.2 கி.
கழஞ்சு - 5.1 கி.
பலம் - 41 கி. (35 கி.)
கஃசு அல்லது கைசா - 10.2 கி.
தோலா - 12 கி.
ரூபாவெடை - 12 கி.
அவுன்ஸ் - 30 கி.
சேர் - 280 கி.
வீசை - 1.4 கி.கி.
தூக்கு - 1.7 கி.கி.
துலாம் - 3.5 கி.கி
32 குன்றிமணி 1 வராகன்(வராகனெடை) 1.067 கிராம்
10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம்
8 பலம் 1 சேர் 85.33 கிராம்
5 சேர் 1 வீசை 426.67 கிராம்
1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம்
6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம்
8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம்
20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம்
கரண்டி அளவுகள்
1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி
1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)
1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 பாலாடை - 30 மி.லி
1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)
No comments:
Post a Comment