அனைவருக்கும் வணக்கம்....
நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம்.....நீங்களும் இணையலாம்...விரும்பினால்.....
* அதிகாலை அலாரம் இல்லாமல் எழுதல்
* இரண்டு டம்ளர் மண்பானை நீர் அருந்துதல்
* தோப்புகரணம் 10
* மூலிகை பல்பொடியில் பல்விலக்குதல்
* கற்றாழை குளியல்
* கண்களுக்கு ஒரு சூரிய குளியல்
* ஆசணங்கள், மூச்சுபயிற்சி, எதுவுமே முடியலயா....10 முறை ஓம் சொல்லலாம்
* நாமே தயாரித்த மூலிகை தேநீர்
* புஸ்தக வாசிப்பு
* காலை உணவு அத்திப்பழ ஜூஸ்
* மதியம் 50% சாதம், 50% காய் ( மென்று உமிழ்நீரோடு உண்ணுதல் )
* பாரம்பரிய அரிசி பாயாசம் ( அரிசி, வெல்லம், தேங்காய்பால் )
* சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு....
* 16 மணிநேர விரதம் ஆரம்பம்....
* மனதிற்கு பிடித்த பாடல் கேட்பது, அல்லது பாரம்பரிய நடனம் ( நடனம், பாடல் நிகழ்காலத்தில் வாழவைக்கும் )......
நான் ரெடி...நீங்க 👆🤝